கொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

இன்றைய ஜோதிட பகுதியில் ஒரு சில பலன்களை பற்றி தெரிந்துகொள்ளலாம். ஜோதிடர் அ.மோகன்ராஜ் வெளியிட்ட பலன்கள்: *ஒரே லக்னம் உடைய ஆண், பெண் இருவரும் திருமணம் செய்யலாம். *லக்னத்திற்கு 7-ல் புதன், செவ்வாய், சுக்கிரன் மற்றும் கேது இருப்பவர்களின் பொது பலன்கள்: விருப்பம் போல் வாழக்கூடியவர்கள் பிடிவாத குணம் கொண்டவர்கள். நண்பர்களின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள். * கொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். * பிறந்தநாளன்று திருமணம் … Continue reading கொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?